GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

தமிழின் தொன்மை, சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள் – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

1.   'மனித நாகரிகத்தின் தொட்டில்' என அழைக்கப்படுவது எது?
Answer: B.   இலெமூரியா
2.   'திராவிடம்' என்னும் சொல்லை முதன்முதலில் உருவாக்கியவர்
Answer: B.   குமரிலபட்டர்
3.   இப்போதுள்ள கல்வெட்டுகளிலேயே மிகப் பழமையானது
Answer: D.   திருநாதர் குன்றம் கல்வெட்டு
4.   "திருந்திய பண்பும் சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி தமிழ்ச் செம்மொழியாம்" - என்று செம்மொழிக்கு இலக்கணம் வகுத்தவர்
Answer: A.   பரிதிமாற் கலைஞர்
6.   குரூக், மால்தோ, பிராகுயி என்பன
Answer: C.   வடதிராவிட மொழிகள்
7.   ‘யவனர்' என பழந்தமிழரால் அழைக்கப்பட்டோர்
Answer: B.   கிரேக்கர், உரோமானியர்
8.   தமிழகத்துக்கு இறக்குமதி செய்யப்பட்ட சீனத்து பொருட்களை சரியாக காண்க.
Answer: C.   பட்டும், சருக்கரையும்
9.   அகழாய்வில் "முதுமக்கள் தாழிகள்" கண்டுபிடிக்கப்பட்ட ஊர்
Answer: B.   ஆதிச்சநல்லூர்
10.   ஆதிச்ச நல்லூரில் கண்டெடுக்கப்பட்ட முதுமக்கள் தாழிகள் எந்த காலகட்டத்தைச் சார்ந்தவை?
Answer: B.   கி.மு. 300 முதல் கி.பி. 300 வரை
11.   'அரிசி' என்னும் தமிழ்ச் சொல் 'ஒரைஸா' என எம்மொழிக்குச் சென்றது?
Answer: A.   கிரேக்கம்
13.   தமிழுக்கு அரும்பணி ஆற்றிய அமெரிக்கப் பேராசிரியர்களில் ஒருவர்
Answer: C.   ஜேம்ஸ் பிராங்கா
14.   “தமிழே மிகவும் பண்பட்ட மொழி” என்று பாராட்டியவர் யார்?
Answer: B.   மாக்சு முல்லர்
15.   தமிழ் ஆட்சி மொழியாகத் திகழும் பிற நாடுகள்
Answer: A.   இலங்கை, சிங்கப்பூர், மலேசியா
16.   திவான்பகதூர் பவானந்தம் பிள்ளை - தமது தமிழகராதியின் பின் இணைப்பில், தமிழ் மொழியில் கலந்துள்ள பிறமொழிச் சொற்களைக் கூறியுள்ளவாறு பொருத்துக:
(a) போர்ச்சுக்கீசிய மொழி 1. 34
(b) தெலுங்கு மொழி 2. 486
(c) அரபு, பாரசீக, இந்துஸ்தானி 3. 06
(d) ஆங்கில மொழி 4. 411
Answer: C.   3 1 4 2
17.   கீழ்க்கண்டவற்றுள் தவறான ஒன்றைத் தேர்வு செய்யவும்.
(1) இந்தியாவில் பேசப்படும் மொழிகளின் எண்ணிக்கை 1300க்கும் மேற்பட்டது.
(2) பல கிளை மொழிகளும் இந்தியாவில் பேசப்படுவதால் இந்தியநாடு மொழிகளின் காட்சிசாலையாகத் திகழ்கிறது.
(3) திராவிடம் என்னும் சொல்லை முதலில் குறிப்பிட்டவர் ஹீராஸ் பாதிரியார்.
(4) திராவிட மொழிக் குடும்பம், மொழிகள் பரவிய நில அடிப்படையில் மூன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.
Answer: C.   (3) மட்டும்
18.   "தமிழ் மொழி அழகான சித்திரவேலைப்பாடமைந்த வெள்ளித் தட்டு" என்று கூறியவர்
Answer: C.   டாக்டர். கிரௌல்
20.   திராவிட மொழிகளின் ஆய்விற்குப் பங்களிப்புச் செய்தவர்களில் குறிப்பிடத்தக்கவர் யார்?
Answer: C.   தெ. பொ. மீனாட்சி சுந்தரனார்
;