பரிதிமாற் கலைஞர் – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்
2.
நாடகம் படைத்தல், நடித்தல், நாடக இலக்கணம் இயற்றல் ஆகிய முக்கோணங்களிலும் நாடகத் தொண்டாற்றியவர் யார்?
Answer:
B.
பரிதிமாற் கலைஞர்
Tags:
பரிதிமாற் கலைஞர்
3.
தமிழ் பயிலும் ஆர்வம்மிக்க மாணவர்களுக்குத் தம்முடைய இல்லத்திலேயே தமிழ் கற்பித்ததுடன், அவர்களை இயற்றமிழ் மாணவர் எனவும் பெயரிட்டு அழைத்தவர்
Answer:
C.
பரிதிமாற் கலைஞர்
4.
"திருந்திய பண்பும் சீர்த்த நாகரிகமும் பொருந்திய தூய்மொழி தமிழ்ச் செம்மொழியாம்" - என்று செம்மொழிக்கு இலக்கணம் வகுத்தவர்
Answer:
A.
பரிதிமாற் கலைஞர்
5.
குமரகுருபரரின் 'நீதி நெறி விளக்கம்' என்னும் நூலில் எத்தனை பாடல்களுக்கு பரிதிமாற்கலைஞர் உரையெழுதி உரையாசிரியராகவும் விளங்கினார்?
Answer:
C.
ஐம்பத்தொன்று
6.
பரிதிமாற்கலைஞருக்கு "திராவிட சாஸ்திரி" என்னும் பட்டத்தை வழங்கியவர்
Answer:
B.
சி.வை. தாமோதரனார்
7.
பரிதிமாற்கலைஞர் நடத்தி வந்த ஞானபோதினி என்னும் இதழைத் தொடங்கி வைத்தவர் யார்?
Answer:
A.
மு.சி. பூர்ணலிங்கம்