GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

தமிழின் தொன்மை, சிறப்பு, திராவிட மொழிகள் தொடர்பான செய்திகள் – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

21.   “வாழ்வினிற்கோ செம்மையைச் செய்பவன் நீயே” என்ற பாடலைத் தமிழ் வாழ்த்தாக ஏற்றுக் கொண்டுள்ள அரசு எது?
Answer: B.   புதுவை அரசு
22.   தமிழ் வடமொழியின் மகளன்று; அது தனிக் குடும்பத்திற்கு உரிய மொழி; சமஸ்கிருதக் கலப்பின்றி அது தனித்தியங்கும் ஆற்றல் பெற்ற மொழி - எனக் கூறியவர்
Answer: C.   கால்டுவெல்
23.   "பாடை மாக்கள்” என அழைக்கப்படுபவர்கள் யாவர்?
Answer: B.   பல மொழி பேசும் மக்கள்
24.   கடைச்சங்க காலத்தில் தமிழகத்தில் எழுதப்பட்ட எழுத்துகள் அழைக்கப்பட்ட விதத்தைக் கண்டறிக.
Answer: D.   கண்ணெழுத்துகள்
;