GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

யாப்பிலக்கணம் – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

21.   'தானம் தவம்இரண்டும் தங்கா வியனுலகம்' இக்குறட்பாவில் இடம்பெற்றுள்ள சீர்மோனைப் பெயரினைத் தேர்ந்தெடு.
Answer: B.   கூழை மோனை
22.   "விண்இன்று பொய்ப்பின் விரிநீர் வியனுலகத்து
உள்நின்று உடற்றும் பசி"
இக்குறட்பாவில் காணப்படும் மோனை எது?
Answer: A.   மேற்கதுவாய் மோனை
23.   "சான்றாண்மை" - அசை பிரித்துக் காட்டுதலில் சரியான விடையைத் தேர்ந்தெடு.
Answer: B.   சான்+ றாண் + மை
24.   பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப்
பற்றுக பற்றுவிடற்கு - எதுகை வகையைக் கண்டுபிடிக்கவும்.
Answer: B.   கூழை எதுகை
25.   'அழக்கொண்ட எல்லாம் அழப்போம், இழப்பினும்' - இந்த அடியில் அமைந்துள்ள எதுகையைத் தேர்க.
Answer: B.   மேற்கதுவாய் எதுகை
27.   மோனைத் தொடை _____ வகைப்படும்.
Answer: B.   எட்டு
28.   புனிதமுற்று மக்கள்புது வாழ்வு வேண்டில்
புத்தகசா லை வேண்டும் நாட்டில் யாண்டும்.
- இப்பாடலடிகளில் அமைந்துள்ள மோனைச் சொற்களை எழுதுக.
Answer: B.   புனிதமுற்று, புத்தகசாலை
29.   பொருத்துக.
(a) வெண்பா 1. துள்ளல் ஓசை
(b) ஆசிரியப்பா 2. தூங்கல் ஓசை
(c) கலிப்பா 3. செப்பல் ஓசை
(d) வஞ்சிப்பா 4. அகவல் ஓசை
Answer: D.   3 4 1 2
30.   ஓர் அடியுள் முதல், மூன்று, நாலாம் சீர்களில் முதலெழுத்து அளவொத்து நிற்க, இரண்டாம் எழுத்து ஒன்றிவரத் தொடுப்பது ___________ எதுகை ஆகும்.
Answer: D.   மேற்கதுவாய் எதுகை
31.   மோனைச் சொல்லைக் கண்டறி.
நந்தவனம் கண் திறந்து
நற்றமிழ்ப் பூ எடுத்து
பண்ணோடு பாட்டிசைத்துப்
பார் போற்ற வந்தாயோ!
Answer: B.   நந்தவனம் - நற்றமிழ்
32.   படமாடக் கோயில் பகவற்கு ஒன்று ஈயில்
நடமாடக் கோயில் நம்பர்க்கு அங்குஆகா
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயில்
படமாடக் கோயில் பகவற்கு அதுஆமே.
இப்பாடலில் பயின்று வந்துள்ள மோனை ________
Answer: C.   பொழிப்பு மோனை
33.   வெண்பா-வுக்குரிய ஓசை
Answer: D.   செப்பல்
;