GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

குறுந்தொகை – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

1.   குறுந்தொகை எனும் நூலைத் தொகுத்தவர்
Answer: A.   பூரிக்கோ
2.   “வினையே ஆடவர்க்குயிர்” எனக் கூறும் நூல்
Answer: A.   குறுந்தொகை
4.   அடிவரையறை அறிந்து சரியான வரிசையைக் குறிப்பிடுக.
(a) 3-6
(b) 4-8
(c) 9-12
(d) 13-31
Answer: A.   ஐங்குறுநூறு, குறுந்தொகை, நற்றிணை, அகநானூறு
5.   _______ ________உரவோர் ஆயின்
உரவோர் உரவோர் ஆக!
மடவம் ஆக, மடந்தை நாமே!
இப்பாடல் வரியில் உள்ள எதிர்ச்சொல்லை எடுத்தெழுதுக.
Answer: D.   உரவோர் X மடவம்
6.   பொருத்தமான விடையைத் தருக.
(a) சிறுபஞ்சமூலம் 1. காப்பிய இலக்கியம்
(b) குடும்பவிளக்கு 2. சங்க இலக்கியம்
(c) சீவகசிந்தாமணி 3. அற இலக்கியம்
(d) குறுந்தொகை 4. தற்கால இலக்கியம்
Answer: A.   3 4 1 2
;