GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

பாவேந்தர் பாரதிதாசன் – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

2.   'தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை' - யார் கூற்று?
Answer: B.   பாரதிதாசன்
5.   "எல்லார்க்கும் எல்லாம் என்றிருப்பதான இடம் நோக்கி நடக்கின்ற திந்தவையம்" எனப் பொதுவுடைமையை விரும்பியவர்
Answer: B.   பாரதிதாசன்
6.   பாரதிதாசனார் இயற்றிய நாடக நூல் எது?
Answer: B.   பிசிராந்தையார்
7.   'பெண் எனில் பேதை என்ற எண்ணம்
இந்த நாட்டில் இருக்கும் வரைக்கும்
உருப்படல் என்பது சரிப்படாது' – எனப் பாடியவர்
Answer: C.   பாரதிதாசன்
10.   "வாழ்வினில் செம்மையைச் செய்பவள் நீயே" எனும் தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடலைப் பாடியவர்
Answer: C.   பாவேந்தர் பாரதிதாசன்
11.   சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.
Answer: C.   தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை
தமிழ்த்தொண்டன் பாரதிதான் செத்ததுண்டோ!
12.   விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:
'வள்ளுவனைப் பெற்றதால் பெற்றதே புகழ் வையகமே'
Answer: C.   வையகம் புகழ்பெற்றது எதனால்?
13.   மனிதரெல்லாம் அன்புநெறி காண்பதற்கும் மனோபாவம் வானைப் போல் விரிவடைந்து - இப்பாடலில் கீழ்வரும் விடைகளில் பொருந்தாததைச் சுட்டுக.
Answer: C.   அடி இயைபு
17.   தொண்டு செய்து பழுத்தபழம் என்று பாரதிதாசன் போற்றுவது
Answer: B.   தந்தை பெரியார்
18.   புனிதமுற்று மக்கள்புது வாழ்வு வேண்டில்
புத்தகசா லை வேண்டும் நாட்டில் யாண்டும்.
- இப்பாடலடிகளில் அமைந்துள்ள மோனைச் சொற்களை எழுதுக.
Answer: B.   புனிதமுற்று, புத்தகசாலை
19.   சரியான இணைகளைத் தேர்ந்தெடு.
1. பகுத்தறிவுக் கவிராயர் – உடுமலை நாராயணக்கவி
2. உவமைக் கவிஞர் – பெருஞ்சித்திரனார்
3. காந்தியக் கவிஞர் – வெ. இராமலிங்கனார்
4. புரட்சிக் கவிஞர் – தாரா பாரதி
Answer: C.   1ம் மற்றும் 3ம் சரி
20.   பொருத்துக:
(a) பெருஞ்சித்திரனார் 1. காவியப்பாவை
(b) சுரதா 2. குறிஞ்சித்திட்டு
(c) முடியரசன் 3. கனிச்சாறு
(d) பாரதிதாசன் 4. தேன்மழை
Answer: B.   3 4 1 2
;