GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்தல் – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

1.   அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க:
Answer: D.   கர்வம், கல், கவ்வு, கள்
2.   அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க:
Answer: A.   குழந்தை, கூர்வேல், கேள்வி, கோதை
3.   அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க:
Answer: A.   அந்தணர், ஆண்மை, ஆற்றல், ஏக்கம்
4.   அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க:
Answer: C.   சார்பு, சால்பு, சென்று, மூழ்கு
5.   அகர வரிசைப்படி சொற்களை சீர் செய்க:
Answer: A.   படம், பட்டு, படி, படாடோபம்
6.   அகர வரிசைப்படி சொற்களைச் சீர் செய்தல்.
Answer: C.   தரங்கம், திட்பம், தையல், தோடு
7.   அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்தல்.
Answer: B.   வீடு, வீண், வீதி, வீழ்ச்சி
8.   அகர வரிசைப் படி சொற்களை சீர் செய்க
Answer: D.   நாடு நுங்கு நைதல் நொச்சி
9.   அகர வரிசைப்படி சொற்களைச் சீர்செய்து எழுதுக.
Answer: C.   கண், காடை, கீரன், கெண்டை, கொன்றை
10.   அகர வரிசைப்படுத்துக
Answer: C.   மருங்கை, மிளகு, முசிறி, மூதூர், மேற்குமலை
11.   சரியான அகரவரிசையைத் தேர்க.
Answer: B.   கோமேதகம், மரகதம், மாணிக்கம், முத்து
12.   பெயர்ச்சொற்களை அகரவரிசையில் எழுதுக.
Answer: B.   ஆசிரியர், ஓணான், கிளி, தேனீ, தையல், பழம், மான்
13.   அகர வரிசைப்படுத்துக.
இசைக் கருவிகளின் பெயர்களை அகர வரிசைப்படுத்துக.
படகம், தவில், கணப்பறை, உடுக்கை, நாகசுரம், மகுடி
Answer: B.   உடுக்கை, கணப்பறை, தவில், நாகசுரம், படகம், மகுடி
14.   அகர வரிசைப்படுத்துக.
கேள்வர், பொளிக்கும், நசைஇ, போத்து, மஞ்ஞை, நல்குவர், சாவகர்
Answer: C.   கேள்வர், சாவகர், நசைஇ, நல்குவர், பொளிக்கும், போத்து, மஞ்ஞை
15.   காப்பு, செங்கீரை, தால், சப்பாணி, முத்தம், வருகை, அம்புலி - இவற்றை அகரவரிசைப்படி சொற்களைச் சீர் செய்க.
Answer: C.   அம்புலி, காப்பு, சப்பாணி, செங்கீரை, தால், முத்தம், வருகை
;