GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

இசை மற்றும் நாட்டுப்புறக் கலைகள் – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

2.   சங்க இலக்கியங்களில் 'கரகாட்டம்' எவ்வாறு அழைக்கப்படுகிறது?
Answer: A.   குடக்கூத்து
3.   அகர வரிசைப்படுத்துக.
இசைக் கருவிகளின் பெயர்களை அகர வரிசைப்படுத்துக.
படகம், தவில், கணப்பறை, உடுக்கை, நாகசுரம், மகுடி
Answer: B.   உடுக்கை, கணப்பறை, தவில், நாகசுரம், படகம், மகுடி
4.   தெருக்கூத்தைத் தமிழ்க்கலையின் முக்கிய அடையாளமாக உருவாக்கியவர்
Answer: A.   ந.முத்துசாமி
;