ஆசாரக்கோவை – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்
2.
பொருத்துக
| நூல் | ஆசிரியர் |
|---|---|
| (a) ஆசாரக்கோவை | 1. கூடலூர் கிழார் |
| (b) கார் நாற்பது | 2. விளம்பி நாகனார் |
| (c) முதுமொழிகாஞ்சி | 3. கண்ணன் கூத்தனார் |
| (d) நான்மணிக்கடிகை | 4. பெருவாயின் முள்ளியார் |
Answer:
B.
4 3 1 2
3.
மணிமொழிக்கோவை - அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள்.
Answer:
A.
நான்மணிக்கடிகை, முதுமொழிக்காஞ்சி, ஆசாரக்கோவை