GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

முதுமொழிக்காஞ்சி – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

2.   விடைக்கேற்ற வினாவைத் தேர்ந்தெடு:
"உறுவினை காய்வோன் உயர்வு வேண்டல் பொய்"
Answer: D.   யார் உயர்வை விரும்புவது பொய்யாகும்?
3.   பட்டியல் Iல் உள்ள சொற்றொடரைப் பட்டியல் IIல் உள்ள சொற்றொடருடன் பொருத்தி குறியீடுகளைக் கொண்டு சரியான விடையைத் தேர்ந்தெடு.
பட்டியல் I பட்டியல் II
(a) களவழி நாற்பது 1. நிலையாமை
(b) முதுமொழிக் காஞ்சி 2. வேளாண் வேதம்
(c) நாலடியார் 3. ஆறு மருந்து
(d) ஏலாதி 4. புறப்பொருள்
Answer: D.   4 1 2 3
4.   மணிமொழிக்கோவை - அடைமொழியால் குறிக்கப்படும் நூல்கள்.
Answer: A.   நான்மணிக்கடிகை, முதுமொழிக்காஞ்சி, ஆசாரக்கோவை
5.   பொருத்துக
நூல் ஆசிரியர்
(a) ஆசாரக்கோவை 1. கூடலூர் கிழார்
(b) கார் நாற்பது 2. விளம்பி நாகனார்
(c) முதுமொழிகாஞ்சி 3. கண்ணன் கூத்தனார்
(d) நான்மணிக்கடிகை 4. பெருவாயின் முள்ளியார்
Answer: B.   4 3 1 2
;