GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

நன்னூல் – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

1.   "நேர நிகர அன்ன இன்ன
என்பவும் பிறவும் உவமத் துருபே” என்ற வரிகள் இடம்பெற்றுள்ள நூல் எது?
Answer: B.   நன்னூல்
2.   னல முன்னும் ணள முன்னும் தநக்கள் புணரும் விதிப்படி பின்வருவனவற்றுள் எது சரி?
Answer: C.   னல முன்றனவும் ணளமுன் டணவும்
3.   நன்னூல் குறிப்பிடும் ஓரெழுத்து ஒரு மொழிகள் 42 ஆகும். கழகத் தமிழ் அகராதி (1964), பவானந்தர் தமிழ்ச் சொல்லகராதி (1925), வெற்றித் தமிழ் அகராதி (1992), ஆகிய இம்மூன்று அகராதிகளைக் கொண்டு தொகுக்கப்பட்ட ஓரெழுத்து ஒரு மொழிகள் எத்தனை?
Answer: D.   70
;