GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

கலம்பகம் – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

1.   பொருந்தாத தொடரைக் குறிப்பிடுக.
Answer: D.   பரணி - 100 தாழிசைகள்
2.   'கலம்பகம் பாடுவதில் புகழ் பெற்றவர்' யாவர்?
Answer: A.   இரட்டையர்
3.   திருக்காவலூர்க் கலம்பகம் இவரால் எழுதப்படவில்லை
Answer: D.   ஜி.யு. போப்
4.   கலம்பகம் - இச்சொல்லைப் பிரித்து எழுதுக.
Answer: B.   கலம் + பகம்
5.   ஜி.யு. போப் தொகுத்த நூலின் பெயர்
Answer: D.   தமிழ்ச்செய்யுட் கலம்பகம்
;