பிரித்து எழுதுதல் – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்
12.
'செழுங்கனித் தீஞ்சுவை' என்ற சொற்றொடர் சரியாகப் பிரிக்கப்பட்டிருப்பது எது?
Answer:
D.
செழுமை + கனி + தீம் + சுவை
Tags:
பிரித்து எழுதுதல்
15.
‘தண்டளிர்ப்பதம்' இச்சொல்லைச் சரியாகப் பிரித்திடும் முறையைத் தேர்வு செய்க.
Answer:
C.
தண்மை + தளிர் + பதம்
Tags:
பிரித்து எழுதுதல்
17.
பிரித்து எழுதுக:
நீளுழைப்பு' என்பதைப் பிரித்து எழுதுக.
நீளுழைப்பு' என்பதைப் பிரித்து எழுதுக.
Answer:
D.
நீள் + உழைப்பு
Tags:
பிரித்து எழுதுதல்
18.
பிரித்து எழுதுக.
“கங்கௌகம்” - என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக.
“கங்கௌகம்” - என்னும் சொல்லைப் பிரித்து எழுதுக.
Answer:
D.
கங்கா + ஓகம்
Tags:
பிரித்து எழுதுதல்