காந்தியடிகள் – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்
2.
வரலாற்றில் வள்ளியம்மையின் பெயர் என்றும் நிலைத்து நிற்கும் என்று காந்தியடிகள் எந்த நூலில்
கூறினார்?
கூறினார்?
Answer:
C.
தென்னாப்பிரிக்கச் சத்தியாக்கிரகம்
3.
காந்திபுராணத்தில் உள்ள பாடல்களின் எண்ணிக்கை
Answer:
B.
ஈராயிரத்து முப்பத்து நான்கு
Tags:
காந்தியடிகள்
4.
காந்தியடிகள் பெற்றோரிடம் அன்பாக நடந்துக்கொள்ள காரணமாக அமைந்த நூல் எது?
Answer:
D.
சிரவண பிதுர்பத்தி
Tags:
காந்தியடிகள்
5.
'திருக்குறள் மூலத்தை நேரடியாகப் படிக்க விரும்பியே தமிழ் பயிலத் தொடங்கினேன்' - என்று கூறியவர் யார்?
Answer:
C.
காந்தியடிகள்
6.
தென்னாப்பிரிக்க வரலாற்றில் யாருடைய பெயர் நிலைத்து நிற்கும் என்று காந்தியடிகள் குறிப்பிட்டுள்ளார்?
Answer:
B.
தில்லையாடி வள்ளியம்மை
7.
காந்தியடிகள் தமிழகம் வந்தபோதெல்லாம்
அவரது மேடைப் பேச்சினை மொழிபெயர்த்தவர்.
அவரது மேடைப் பேச்சினை மொழிபெயர்த்தவர்.
Answer:
C.
திரு.வி. கலியாணசுந்தரனார்