GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

குமரகுருபரர் – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

1.   குமரகுருபரரின் 'நீதி நெறி விளக்கம்' என்னும் நூலில் எத்தனை பாடல்களுக்கு பரிதிமாற்கலைஞர் உரையெழுதி உரையாசிரியராகவும் விளங்கினார்?
Answer: C.   ஐம்பத்தொன்று
2.   திருப்பனந்தாளிலும், காசியிலும் தம் பெயரால் மடம் நிறுவி உள்ளவர்
Answer: C.   குமரகுருபரர்
3.   தமிழ், வடமொழி அல்லாது மற்றொரு மொழியிலும் குமரகுருபரர் புலமை மிக்கவராக திகழ்ந்தார். அம்மொழி எதுவெனத் தேர்ந்தெடு
Answer: B.   இந்துத்தானி
;