GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

சந்திப் பிழை – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

1.   சந்திப்பிழையற்ற தொடரைத் தேர்க:
Answer: D.   தண்ணீர்ப் பற்றாக்குறை நீங்கத் தண்ணீரைச் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும்
2.   சந்திப்பிழையற்ற தொடரைத் தேர்க:
Answer: D.   புரட்சிப் பூக்கள் பூத்துக் குலுங்கிய புதுவையில் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் தோன்றினார்
3.   கீழ்க்கண்ட கூற்றுகளில் எது சரியானது?
Answer: B.   வினைத்தொகையில் வல்லினம் மிகாது
4.   னல முன்னும் ணள முன்னும் தநக்கள் புணரும் விதிப்படி பின்வருவனவற்றுள் எது சரி?
Answer: C.   னல முன்றனவும் ணளமுன் டணவும்
5.   சால, தவ முதலிய உரிச்சொற்களின் பின் வல்லினம்
Answer: A.   மிகும்
6.   சந்திப்பிழையற்ற தொடரைக் கண்டறிக.
Answer: D.   வேலை வாய்ப்புகளில் கணிசமான மாற்றங்களைச் செயற்கை நுண்ணறிவு கொண்டுவரப்போகிறது
7.   பின்வருவனவற்றுள் சந்திப் பிழையற்ற சொற்றொடரைத் தேர்க.
Answer: A.   அங்குக்கேட்டேன்
8.   கூற்று: 'கலைக் கழகம்' என்பது கலையைக் கற்பிக்கும் கழகம் ஆகும்.
காரணம்: இரண்டு சொற்களுக்கு இடையே 'க்' என்ற ஒற்று மிகுவதால் கலையைக் கற்பிக்கும் கழகம் என்று பொருள் கொள்ள வேண்டும்.
Answer: A.   கூற்று - சரி; காரணம் - சரி
9.   பிழை திருத்தம் செய்க.
Answer: A.   வாழைப்பழத் தோல் சறுக்கி ஏழைக் கிழவன் வியாழக்கிழமை கீழே விழுந்தான்
;