GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

சி.சு. செல்லப்பா – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

1.   “எழுத்து” இதழினைத் தொடங்கி நவீன தமிழ் இலக்கிய மறுமலர்ச்சிக்கு வித்திட்டவர்
Answer: B.   சி.சு. செல்லப்பா
2.   'ஜல்லிக்கட்டு' என்னும் எருதாட்டத்தை வைத்து 'வாடிவாசல்' எனும் நாவலை எழுதியவர் ____________
Answer: A.   சி.சு. செல்லப்பா
3.   பொருந்தாத இணையை கண்டறி
Answer: B.   ஞானரதம் – கல்கி
;