GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

பாரதியார் – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

1.   பாரதியின் படைப்பில் இசையின் பெருமை பேசும் நூல் எது?
Answer: B.   குயில் பாட்டு
2.   பாரதியார் யாருடைய சாயலில் வசனகவிதை எழுதிட தொடங்கினார்?
Answer: B.   வால்ட்விட்மன்
6.   அடைமொழிக்குரிய ஆசிரியர்களைத் தேர்க:
(a) விடுதலைக்கவி 1. அப்துல் ரகுமான்
(b) திவ்வியகவி 2. வாணிதாசன்
(c) கவிஞரேறு 3. பாரதியார்
(d) கவிக்கோ 4. பிள்ளைப்பெருமாள் ஐயங்கார்
Answer: C.   3 4 2 1
7.   பாஞ்சாலி சபதம் இலக்கியத்தில் ‘குளிர்காவுஞ்' இதில் இடம்பெற்றுள்ள 'கா' என்பதன் பொருளைத் தேர்ந்தெடுக்க:
Answer: D.   காடு
8.   வ.உ.சி. சென்னைக்குச் செல்லும்போது யாரைச் சந்திப்பதை வழக்கமாகக் கொண்டிருந்தார்?
Answer: B.   பாரதியார்
9.   பொருந்தாத இணையை கண்டறி
Answer: B.   ஞானரதம் – கல்கி
;