GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் அமைத்தல் – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

1.   சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.
Answer: B.   இளங்கோ எழுதிய கண்ணகியின் காவியத்தைப்படி
2.   சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.
Answer: D.   ஆயுர்வேதம் நீண்ட பாரம்பரியம் உடையது
3.   சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.
Answer: C.   சிதம்பரனாருக்குத் திருக்குறளில் இரண்டு அதிகாரங்களில் எல்லையற்ற ஆர்வம்
4.   சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.
Answer: B.   மனிதகுலம் கண்ட முதல் அறிவியல் கண்டுபிடிப்பு நெருப்பு
5.   சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.
Answer: C.   பனித்த சடையும் பவளம் போல் உதடும்
6.   சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.
Answer: B.   கொலையில் கொடியாரை வேந்தொறுத்தல் பைங்கூழ்
களைகட் டதனொடு நேர்
7.   சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.
Answer: C.   தமிழுக்குத் தொண்டு செய்வோன் சாவதில்லை
தமிழ்த்தொண்டன் பாரதிதான் செத்ததுண்டோ!
8.   சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.
Answer: C.   கடலில் கரைத்த பெருங்காயம் போல
9.   சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குக.
Answer: B.   பள்ளி என்பது பாடநூல்களைக் கொண்டு அறிவை விதைக்கும் களம் ஆகும்
10.   சொற்களை ஒழுங்குபடுத்தி சொற்றொடராக்குதல்
Answer: C.   நேற்று மாலை மலையின் மீது மழை பெய்தது
11.   சரியான தொடரைக் கண்டறிக.
Answer: C.   தமிழ் மொழி உலகம் உள்ள வரையிலும் வாழட்டும்
12.   சரியான தொடரைக் கண்டறிக.
Answer: D.   "தம்பி, சங்கத்தமிழ் நூலைப்படி" என்று கவிஞர் கூறினார்
13.   சொற்களை ஒழுங்குப்படுத்தி சொற்றொடர் ஆக்குதல்.
Answer: B.   இகல்வேந்தர் சேர்ந்துஒழுகு வார்
14.   தொடரமைக்க:
விரிந்தது - விரித்தது
Answer: D.   மாலை நேரத்தில் அல்லியின் இதழ்கள் விரிந்தன; மயில் தோகையை விரித்தது
15.   சொற்களை ஒழுங்குபடுத்திச் சொற்றொடர் அமைத்தல்:
பாடறிந்து ஒழுகுதல் பண்பு எனப்படுவது.
Answer: B.   பண்பு எனப்படுவது பாடறிந்து ஒழுகுதல்
;