GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

திரிகடுகம் – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

1.   பாடலின் அடி இடம்பெற்றுள்ள நூலின் பெயரைத் தெரிவு செய்க.
“தூற்றின் கண் தூவிய வித்து”
Answer: D.   திரிகடுகம்
2.   பொருத்துதல்:
பட்டியல் I பட்டியல் II
(a) திணைமாலை நூற்றைம்பது 1. உ.வே. சாமிநாதைய்யர்
(b) திரிகடுகம் 2. கணிமேதாவியர்
(c) திணைமொழி ஐம்பது 3. நல்லாதனார்
(d) புறப்பொருள் வெண்பாமாலை 4. கண்ணஞ்சேந்தனார்
Answer: C.   2 3 4 1
;