GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

திருவாசகம் – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

1.   "கூடலில் ஆய்ந்த ஒண்தீந் தமிழின்" என்ற வரிகள் இடம் பெற்றுள்ள நூல் எது?
Answer: A.   திருவாசகம்
2.   பெருவெடிப்புக் கொள்கையின்படி இப்பேரண்டம் விரிவடைந்து நிற்பதைக் கூறும் பாடல் இடம்பெறும் நூல்
Answer: B.   திருவாசகம்
3.   'வானாகி மண்ணாகி வளியாகி ஒளியாகி
ஊனாகி உயிராகி உண்மையுமாய் இன்மையுமாய்'
- இப்பாடலடிகளில் அடியியைபைச் சுட்டுக.
Answer: C.   வானாகி — ஊனாகி
4.   ஜி.யு. போப் திருவாசகத்தை எந்த மொழியில் மொழிபெயர்த்தார்?
Answer: C.   ஆங்கிலம்
;