GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

தேவாரம் – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

1.   'பண்ணொடு தமிழொப்பாய்' எனத் தொடங்கும் பாடல் இடம்பெறும் நூல்
Answer: B.   தேவாரம்
2.   பொருத்துக:
(a) திருநாவுக்கரசர் 1. எட்டாம் திருமுறை
(b) சம்பந்தர் 2. ஏழாம் திருமுறை
(c) சுந்தரர் 3. முதல் மூன்று திருமுறை
(d) மாணிக்கவாசகர் 4. 4, 5, 6 திருமுறை
Answer: A.   4 3 2 1
3.   '____________' எனத்தொடங்கும் திருப்பதிகம் பாடிப் பாம்பின் விடத்தை அப்பர் போக்கியருளினார்.
Answer: B.   ஒன்றுகொலாம்
5.   "நாமார்க்கும் குடியல்லோம் நமனை அஞ்சோம்
நரகத்தில் இடர்ப்படோம் நடலை இல்லோம்"
இப்பாடலடிகளில் இடம்பெற்றுள்ள 'நடலை'க்கு இணையான ஆங்கிலச் சொல்லை எழுதுக.
Answer: B.   Affliction
;