GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

மாணிக்கவாசகர் – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

1.   அழுது அடியடைந்த அன்பர் ____________
Answer: A.   மாணிக்கவாசகர்
2.   'பாவை பாடிய வாயால் கோவை பாடுக' என்று சொல்லக் கேட்டு பாடப்பட்ட நூல் எது?
Answer: C.   திருக்கோவையார்
3.   பொருத்துக:
(a) திருநாவுக்கரசர் 1. எட்டாம் திருமுறை
(b) சம்பந்தர் 2. ஏழாம் திருமுறை
(c) சுந்தரர் 3. முதல் மூன்று திருமுறை
(d) மாணிக்கவாசகர் 4. 4, 5, 6 திருமுறை
Answer: A.   4 3 2 1
4.   தவறான கூற்றைத் தேர்வு செய்க.
Answer: C.   "கருவினும் கருவாய் பெருந்தவம் புரிந்த கருத்தனைப் பொருந்துதல் கருத்தே" - எச்.ஏ. கிருஷ்ணபிள்ளை
;