GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

தொல்காப்பியம் – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

1.   தொல்காப்பியத்தில் நாடகப் பாங்கிலான உணர்வுகளுக்கு இலக்கணம் வகுத்த இயல்
Answer: C.   மெய்ப்பாட்டியல்
2.   ‘முந்நீர் வழக்கம் மகடூஉவொ டில்லை' என்று கூறும் நூல்
Answer: A.   தொல்காப்பியம்
3.   தொல்காப்பியர் கூறும் உயிர்வகைகளுக்கான அறியும் ஆற்றலை வரிசைப்படுத்துக.
Answer: B.   உற்றறிதல், சுவைத்தல், நுகர்தல், காணல், கேட்டல், பகுத்தறிதல்
5.   ‘இன்றைய மொழியியல் வல்லுநர்கள் பேணிப் பின்பற்றத்தக்க வழிமுறைகளைத் தொல்காப்பியம் கூறுகின்றது’ என்றவர் யார்?
Answer: D.   எமினோ
6.   தொல்காப்பியம் குறிப்பிடும் "நிறை மொழி மாந்தர்" யார்?
Answer: C.   சித்தர்கள்
;