GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

பழமொழி நானூறு – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

1.   'கற்றவனுக்குக் கட்டுச்சோறு வேண்டா'
- எனக் கூறும் நூல்
Answer: B.   பழமொழி நானூறு
2.   “நரை முடித்துச் சொல்லால் முறை செய்தான்” இத்தொடரில் குறிப்பிடப்படுகின்ற அரசன் யார் என்று தேர்ந்தெடு.
Answer: C.   கரிகாலன்
4.   பொருந்தாத இணையைக் கண்டறிக:
Answer: C.   தம் கண்ணிற் — செய்யாறு மாணாவினை
5.   பொருத்துக:
நூல் நூலாசிரியர்
(a) களவழி நாற்பது 1. முன்றுறையரையனார்
(b) கைத்நிலை 2. பொய்கையார்
(c) கார் நாற்பது 3. புல்லங்காடனார்
(d) பழமொழி 4. கண்ணங்கூத்தனார்
Answer: A.   2 3 4 1
;