புறநானூறு – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்
2.
'களிறு எறிந்து பெயர்தல் காளைக்குக் கடனே' - என்று கூறியவர்
Answer:
B.
பொன்முடியார்
Tags:
புறநானூறு
3.
மோசிகீரனார் உடல் சோர்வினால் முரசுக் கட்டிலில்
உறங்கிய போது கவரி வீசிய மன்னன்
உறங்கிய போது கவரி வீசிய மன்னன்
Answer:
A.
சேரன் பெருஞ்சேரல் இரும்பொறை
Tags:
புறநானூறு
5.
"நல்லது செய்த லாற்றீ ராயினும்
அல்லது செய்த லோம்பு மினது தான்"
-என்ற வரிகள் இடம் பெற்ற நூல் எது?
அல்லது செய்த லோம்பு மினது தான்"
-என்ற வரிகள் இடம் பெற்ற நூல் எது?
Answer:
B.
புறநானூறு
6.
'உண்பது நாழி உடுப்பவை இரண்டே' - என்றபாடலடி இடம்பெற்றுள்ள நூல்
Answer:
C.
புறநானூறு
Tags:
புறநானூறு
7.
'போரை ஒழிமின்’- என்ற கோவூர் கிழாரின் அறிவுரையைக் கேட்டு போரை நிறுத்திய மன்னன் யார்?
Answer:
A.
நெடுங்கிள்ளி
Tags:
புறநானூறு
9.
"வலவன் ஏவா வானூர்தி" - எனும் பாடல் வரி இடம் பெற்ற நூல்
Answer:
B.
புறநானூறு
10.
புறநானூறு - இந்நூலை The Four Hundred Songs of War and Wisdom: An Anthology of poems from Classical Tamil, the Purananuru என்னும் தலைப்பில் மொழிபெயர்த்தவர்
Answer:
D.
ஜார்ஜ் எல். ஹார்ட்
Tags:
புறநானூறு
12.
'பொன்னும் துகிரும் முத்தும் மன்னிய' - இத்தொடரில் உள்ள “துகிர்” என்பதன் பொருளை தேர்ந்தெடுக்க.
Answer:
D.
பவளம்
13.
புறநானூற்றை முதன்முதலாக பதிப்பித்து வெளியிட்டவர்
Answer:
A.
உ.வே.சா.
14.
புறநானூற்றின் சில பாடல்களை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்தவர் யார்?
Answer:
B.
திரு. ஜி.யு. போப்