GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார் – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

1.   'நோய்க்கு மருந்து இலக்கியம்' என்று கூறியவரை தேர்வு செய்க
Answer: B.   மகாவித்துவான் மீனாட்சி சுந்தரனார்
2.   விடைக்கேற்ற வினா அமைக்க,
மீனாட்சி சுந்தரனார் தல புராணங்களைப் பாடுவதில் சிறந்தவர்.
Answer: D.   தல புராணங்களைப் பாடுவதில் சிறந்தவர் யார்?
;