மூலிகைகள் – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்
2.
இதன் பட்டையை அரைத்துத் தடவினால் முரிந்த எலும்பு விரைவில் கூடும்
Answer:
A.
முருங்கைப் பட்டை
Tags:
மூலிகைகள்
4.
“குமரி கண்ட நோய்க்கு குமரி கொடு” - இதில் குமரி என்று அழைக்கப்படும் மூலிகை எது?
Answer:
D.
சோற்றுக்கற்றாழை
Tags:
மூலிகைகள்
5.
மஞ்சட்கர்மாலைக்கு எளிய மருந்தாக இன்றும் பயன்பட்டு வரும் செடி
Answer:
D.
இவை மூன்றும்
Tags:
மூலிகைகள்
6.
தவறான இணை எது?
Answer:
C.
அகத்திக் கீரை - கண்நோய்