GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

வள்ளலார் – TNPSC Group 4 தேர்வில் கேட்கப்பட்ட வினாக்கள்

1.   பின்வரும் தொடர்களில் இராமலிங்க அடிகளார் கூறியவை
Answer: B.   வெயிலுக்கு ஒதுங்கும் விருட்சம் அழிக்காதே
2.   "கலையுரைத்த கற்பனையே நிலையெனக் கொண்டாடும்
கண்மூடி வழக்கமெலாம் மண்மூடிப் போக" - எனப் பாடியவர்
Answer: A.   வள்ளலார்
3.   "புதுநெறிகண்ட புலவர்" என்று போற்றப்பட்டவர்
Answer: A.   இராமலிங்க அடிகளார்
4.   கீழ்க்காணும் தொடர்களில் எத்தொடர் சரியானது?
Answer: A.   சன்மார்க்க கவி இராமலிங்க அடிகளார்
6.   "மனமொத்த நட்புக்கு
வஞ்சகம் செய்யாதே”
- இக்கூற்றை கூறியவர்
Answer: D.   வள்ளலார்
7.   இராமலிங்க அடிகள் சென்னை கந்தகோட்டத்து முருகப்பெருமானின் மீது பாடிய பாடலின் தொகுப்பு ________ நூலாகும்.
Answer: C.   தெய்வமணிமாலை
8.   ஞானப்பச்சிலை எனப் போற்றப்படும் மூலிகை ____________
Answer: C.   தூதுவளை
9.   'ஞானப்பச்சிலை' என்று வள்ளலார் கூறும் மூலிகை எது?
Answer: A.   சிங்கவல்லி
;