GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
ககர வருக்கம்

20. கெடுதல் செய்யின் விடுதல் கருது

பொருள்

ஒருவர் உனக்குத் தொடர்ந்து தீமைகளையும் துரோகங்களையும் செய்து கொண்டிருந்தால், அவரிடமிருந்து முற்றிலும் விலகி அவரை உன் வாழ்விலிருந்து விட்டுவிடுவதையே மேலானதாகக் கருது.
;