GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
தகர வருக்கம்

40. தீராக் கோபம் போராய் முடியும்

பொருள்

ஒருவர் தன் மனதில் தோன்றும் கோபத்தை உடனே தணிக்காமல் வளர்த்துக் கொண்டே போனால், அது பெரிய சண்டையிலும் அழிவிலும் போய் முடியும்.
;