GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
பகர வருக்கம்

67. பையச் சென்றால் வையம் தாங்கும்

பொருள்

எந்தவொரு காரியத்திலும் அவசரப்படாமல் நிதானமாகச் சிந்தித்துச் செயல்படுபவனை இந்த உலகமே போற்றித் தாங்கும்.
;