GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
மகர வருக்கம்

75. மூத்தோர் சொல் வார்த்தை அமிர்தம்

பொருள்

அனுபவத்தில் சிறந்த பெரியோர்கள் கூறும் அறிவுரை வார்த்தைகள், ஆயுளை வளர்க்கும் அமிர்தத்தைப் போன்றதாகும்.
;