GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
வகர வருக்கம்

88. வேந்தன் சீறின் ஆம் துணை இல்லை

பொருள்

நாட்டை ஆளும் அரசனே ஒருவன் மீது கோபம் கொண்டு தண்டித்தால், அவனைக் காப்பாற்ற உலகத்தில் வேறு எந்தவொரு துணையும் இல்லை.
;