TNPSC Group 1 · 2019 Preliminary Examination
159. ஷியாமின் மாத வருமானம் ரூ.12,000. அவர் சேமிக்கும் தொகை ரூ.1200. அவரின் சேமிப்பு, செலவு ஆகியவற்றின் சதவீதத்தைக் காண்க.
Answer:
B.
10%, 90%