TNPSC Group 1 2019 Preliminary Examination
General Studies Questions 26 to 50
26.
1. ராம் மோகன் ராய் உபநிஷத்தின் வழி கடவுள் கொள்கையை ஏற்றுக்கொண்டார்.
2. சுவாமி தயானந்த சரஸ்வதி மேற்கத்திய சிந்தனை வாதத்தை ஏற்றுக்கொண்டார்.
3. சமூக சீர்திருத்தவாதிகள் பெண் அடிமை மற்றும் தாழ்த்தப்பட்டோர் நலனுக்குபாடுபட்டனர்.
4. 1918 ல் பிராமணர் எதிர்ப்பு இயக்குமாறு தென்னிந்திய விடுதலை அமைப்பு உருவாக்கம் பெற்றது.

Answer:
A.
1, 2, 3 மட்டும் சரி 4 தவறு
27.
ஆங்கில ஆட்சியில் விவசாயம் வணிகமயம் ஆனபோது ஏற்பட்ட விளைவுகளை பற்றிய கூற்றுகளில் எது உண்மையானது?
1. வட்டிக்காரர்கள் குடியினவர்களை சுரண்டுதல்
2. உணவுத்தட்டுப்பாடு
3. பணப்பயிர் தேவை அதிகரிப்பு
4. பணப்பயிர் வணிகம் திவாலாகுதல்
1. வட்டிக்காரர்கள் குடியினவர்களை சுரண்டுதல்
2. உணவுத்தட்டுப்பாடு
3. பணப்பயிர் தேவை அதிகரிப்பு
4. பணப்பயிர் வணிகம் திவாலாகுதல்
Answer:
D.
அனைத்தும் சரியானது
28.
'இந்தியாவின் கதக் நடன அரசன்' என அழைக்கப்படும் நடனக்கலைஞரின் பெயர்
Answer:
B.
சம்பு மகாராஜா
29.
ஈ.வே. இராமசாமி இந்திய தேசிய காங்கிரசிலிருந்து வெளியேறுவதற்கு கீழ்வந்துள்ள காரணங்களில் முதன்மையானது எது?
Answer:
A.
மோ.க. காந்தியுடனான முரண்பாடு
30.
தேசிய இயக்கத்தை வலுப்பெறச் செய்தது எது?
Answer:
D.
மதச்சார்பற்ற கருத்தியல்
31.
இந்திய பாராளுமன்றம் செயலாட்சி அலுவலர் மீது தனது நிதிசார்ந்த கட்டுப்பாட்டை செலுத்தும் இவர் வழியே ஆகும்.
Answer:
A.
இந்திய தலைமை கணக்கு மற்றும் தணிக்கை அலுவலர்
32.
இந்திய தலைமைத் தணிக்கையாளரை எந்த விதியின் படி குடியரசு தலைவர் நியமனம் செய்கிறார்?
Answer:
B.
விதி 148
33.
கீழ்வரும் வாக்கியத்தை கருதுக :
1. உறுப்பு 308 முதல் 314 வரையிலான அரசமைப்பு சட்டம் அகில இந்திய பணிகள் பற்றி கூறுகிறது
2. உறுப்பு 308 முற்றிலும் ஜம்மு காஷ்மீர் விவகாரங்களுக்கானது
3. பாராளுமன்றம் அகில இந்திய பணிகள் சட்டத்தை 1952 ஆம் ஆண்டு இயற்றியது.
4. உறுப்பு 312 பாராளுமன்றத்திற்கு புதிய அகில இந்திய பணியை உருவாக்க அதிகாரம் அளிக்கிறது.

1 மற்றும் 4
34.
அரசியல் சாசன விதி ___________, 73வது அரசியல் திருத்தச் சட்டத்தினால் அரசியலமைப்பில் சேர்க்கப்பட்டது.
Answer:
C.
243 B
35.
கீழ்வருபவர்களுள் யார் இலாகா இல்லாத மத்திய அமைச்சராகியவர்?
Answer:
C.
N. கோபாலசாமி ஐயங்கார்
36.
நாடாளுமன்றத்தின் அதிகாரங்கள் தொடர்பாக பின்வருபவனவற்றில் எவை சரியல்ல?
Answer:
B.
நாடாளுமன்றம் மாநில சட்ட மேலவையை நீக்க முடியாது
37.
ஜல்லிகட்டு, ஏறுதழுவுதல் விளையாட்டு என்ற தமிழரின் கலாச்சார மற்றும் பண்பாடு இந்திய அரசமைப்பின் ___________ விதியின் படி பாதுகாப்பு அளிக்கப்பட்டுள்ளது.
Answer:
A.
29 (1)
38.
அரசியலமைப்பு நிர்ணய சபையின் பிராந்திய அரசியலமைப்பு கமிட்டியின் தலைவராக இருந்தவர் யார்?
Answer:
D.
சர்தார் வல்லபாய் பட்டேல்
39.
கீழ்கண்டவற்றில் எவர் வரைவுக் குழுவில் உறுப்பினராக இடம் பெறவில்லை?
Answer:
C.
பட்டாபி சித்தாராமய்யா
40.
I. அரசியலமைப்புச் சட்டம் என்பது சட்டமன்றங்களால் உருவாக்கப்படுவதல்ல; மாறாக அம் மன்றங்களுக்கான ஆதார மூலம் ஆகும் ;
II. வரன்முறைப்படுத்தப்பட்ட அரசாங்கம் என்பதன் மீதான நம்பிக்கை அரசியலமைப்புச் சட்டத்திலிருந்தே முகிழ்த்தெழுகிறது.
II. வரன்முறைப்படுத்தப்பட்ட அரசாங்கம் என்பதன் மீதான நம்பிக்கை அரசியலமைப்புச் சட்டத்திலிருந்தே முகிழ்த்தெழுகிறது.
Answer:
C.
I மற்றும் II இரண்டும் சரியே
41.
1986ம் ஆண்டில், “மக்களாட்சி மற்றும் மேம்பாட்டிற்காக பஞ்சாயத்து நிறுவனங்களை புத்துயிர்பிக்க” அமைக்கப்பட்ட குழு எது?
Answer:
C.
எல்.எம். சிங்வி குழு
42.
பொருத்துக பட்டியல் I மற்றும் II யை பொருத்தி கீழே கொடுக்கப்பட்டுள்ள சரியான விடையை தேர்வு செய்க:
பட்டியல் I (நிகழ்வு) - பட்டியல் II (ஆண்டு)
(a) சிறப்பு பொருளாதார மண்டல கொள்கை - 1. 1991
(b) புதிய பன்னாட்டு வாணிப கொள்கை - 2. 2000
(c) பொருள் மற்றும் பணி வரிச் சட்டம் - 3. 2015
(d) நரசிம்மம் கமிட்டி - 4. 2017

2 3 4 1
43.
இந்தியாவின் பசுமை புரட்சியின் தந்தை என அழைக்கப்பட்டவர் யார்?
Answer:
A.
M.S. சுவாமிநாதன்
44.
கீழே கொடுக்கப்பட்டுள்ள இனங்களில் எது நேர்முக வரியை சார்ந்தது?
Answer:
A.
அன்பளிப்பு வரி
45.
நடப்புக் கணக்கு பற்றாக்குறையையும் மூலதன கணக்குப் பற்றாக்குறையையும் கூட்டி கிடைப்பது
Answer:
A.
நிதிநிலை அறிக்கை பற்றாக்குறை
46.
தொழில்துறை நடவடிக்கைகளில் அரசின் கட்டுபாடுகளை தளர்த்துவதை அல்லது முற்றிலுமாக விலக்கி கொள்ளும் முறையை
Answer:
B.
தாராள மயமாக்கம்
47.
கிராமபுற முன்னேற்றமும், இந்தியாவும் என்பது, கீழ்கண்ட வாக்கியத்தில் கூறுக:
I. வறுமை ஒழிப்பும், கிராமபுற மக்களின் நன்மையும்
II. கிராமபுறங்களை நகரமையமாக்குதலுக்கு வழிவகை செய்தலும்
I. வறுமை ஒழிப்பும், கிராமபுற மக்களின் நன்மையும்
II. கிராமபுறங்களை நகரமையமாக்குதலுக்கு வழிவகை செய்தலும்
Answer:
A.
I மட்டும்
48.
“கிஸான் கடன் அட்டை” கீழே கொடுக்கப்பட்டுள்ள நபருக்கு யாருக்கு தகுதியுடையது?
I. அனைத்து விவசாயிகள்
II. பயிரிடுவோர் பங்குதாரர்
III. குத்தகைதாரர்
I. அனைத்து விவசாயிகள்
II. பயிரிடுவோர் பங்குதாரர்
III. குத்தகைதாரர்
Answer:
D.
I, II மற்றும் III
49.
கீழ்க்கண்டவற்றை பொருத்துக:
(a) கோல் எழுச்சி - 1. பால்ப்பூர்
(b) சந்தால் எழுச்சி - 2. ஒரிஸ்ஸா
(c) கோண்டுகள் எழுச்சி - 3. அஸ்ஸாம்
(d) அஹோம்கள் எழுச்சி - 4. சோட்டா நாக்பூர்
(a) கோல் எழுச்சி - 1. பால்ப்பூர்
(b) சந்தால் எழுச்சி - 2. ஒரிஸ்ஸா
(c) கோண்டுகள் எழுச்சி - 3. அஸ்ஸாம்
(d) அஹோம்கள் எழுச்சி - 4. சோட்டா நாக்பூர்
Answer:
A.
4 1 2 3
50.
எந்த கருத்து முடிவில் காந்திக்கும் அம்பேத்காருக்கும் இடையில் எதிர்ப்பு ஏற்ப்பட்டது?
Answer:
C.
சத்தியாகிரக இயக்கம்