GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact

TNPSC Group 1 2019 Preliminary Examination

General Studies Questions 76 to 100

76.  எதிர்மின் வாய் கதிர் அலைவு காட்டி (CRO), குறிசைகையின் ___________ - ஐ அளக்க பயன்படுகிறது.
Answer: D.   மேற்கண்ட யாவும்
77.  அந்தமான், நிக்கோபாரிலுள்ள ஹேவ்லாக் தீவிற்கு இந்திய பிரதமரால் அறிவிக்கப்பட்ட பெயர் என்ன?
Answer: C.   சுவராஜ் தீஃப் தீவு
78.  பின்வரும் சேர்மத்தில் எது புரோட்டான் அமிலம் அல்ல?
Answer: C.   B (OH)₃
79.  SO₂ என்பது
Answer: C.   ஆக்சிஜன் ஏற்ற – ஒடுக்கும் காரணி
80.  நைட்ரஸ் ஆக்சைடு சிரிப்பூட்டும் வாயு என அழைக்கப்படுகிறது. மேலும் இது மருத்துவ துறையில் பின்வருமாறு பயன்படுகிறது
Answer: D.   மயக்க மருந்தாக
81.  மீத்தேன் ஒரு கார்பனைகொண்டுள்ள ஒரு மூலக்கூறு. அதனுடைய மூலக்கூறு வாய்ப்பாடு
Answer: A.   CH₄
82.  பின்வருவனவற்றுள் வீரிய மிகுந்த அமிலம் மற்றும் வீரிய மிகுந்த கார வினையை தேர்ந்து எடுக்கவும்
Answer: D.   HCl + NaOH
83.  தவறான இணை/இணைகளைக் கண்டுபிடி :
1. வளர்சிதை மாற்றம் - ஒட்டுமொத்த நொதிகளின் வினைகள்
2. ஆக்ஸின் - ஒளிச்சேர்க்கை
3. நீரின் ஒளிப்பிளத்தல் - வளர்ச்சி
4. ஆக்ஸிஜனேற்ற பாஸ்பரீகரணம் - சுவாசம்
Answer: C.   2 மற்றும் 3
84.  கீழே கொடுக்கப்பட்டுள்ளவைகளில் எவை மரபுசாரா உற்பத்தி பொருளாக காகிதம் தயாரிக்க பயன்படுகிறது.
Answer: C.   கரும்பு சக்கை
85.  கீழ்கொடுக்கப்பட்டுள்ள நாளமில்லா சுரப்பிகளில் எது சரியாக பொருந்தும் :
1. ஐலெட்ஸ் ஆப் லேங்கர்கான் - இன்சுலினை கொடுக்கும்
2. தைராய்டு சுரப்பி - சர்க்கரை வியாதியை கொடுக்கும்
3. அட்ரினல் சுரப்பி - முன் கழுத்து கழலையை கொடுக்கும்
Answer: A.   1 மட்டும்
86.  கீழ்க்கண்டவற்றில் இரத்த சிவப்பு அணுக்கள் ஹிமட்டோபிளாஸ்டிகளிலிருந்து உருவாகி முதிர்ச்சி அடைவதற்கு பெயர்
Answer: A.   எரித்திரோபாய்சிஸ்
87.  மலேரியாவை குணப்படுத்த தற்போது பயன்படுத்தப்படும் கூட்டு மருந்து எது?
Answer: B.   பேன்சிடர்
88.  பாலூட்டிகளில் பால் சுரக்கும் சுரப்பிகள் பின்வரும் சுரப்பியாக மாற்றப்பட்டு செயல்படுகிறது
1. உமிழ்நீர் சுரப்பி
2. சபேசியஸ் சுரப்பி
3. பிட்யூட்டரி சுரப்பி
Answer: B.   2 மட்டும்
89.  பின்வருவனவற்றில் எது நேரான சூழ்நிலையியல் கூம்பு?
Answer: A.   ஆற்றல் கூம்பு
90.  கீழே கொடுக்கப்பட்டுள்ள நதிகளை, அதன் புகழ் வாய்ந்த நகரங்களோடு தொடர்புபடுத்துக:
நதிகள் - நகரங்கள்
(a) கங்கா - 1. சூரத்
(b) பிரம்மபுத்ரா - 2. ஆக்ரா
(c) யமுனா - 3. குவாஹத்தி
(d) தப்தி - 4. பனாரஸ்
Answer: D.   4 3 2 1
91.  அமோனியாவில் உள்ள நைட்ரஜனின் சகபிணைப்பு எண்
Answer: C.   3
92.  250 செ.மீ. க்கும் அதிகமாக மழை பொழிவு மற்றும் 25° C முதல் 27°C வரை வெப்பம் உள்ள பகுதிகளில் எவ்வகை காடுகள் காணப்படுகின்றன?
Answer: B.   அயன மண்டல ஈரப்பதமிக்க பசுமை மாறாக் காடுகள்
93.  1. ப்ராஜக்ட் டைகர் என்பது புலிகள் பாதுகாப்பிற்காக ஏற்படுத்தப்பட்ட திட்டமாகும்.
2. இத்திட்டம் ஏப்ரல் 1, 1983 ல் ஏற்படுத்தப்பட்டது.
3. இத்திட்டத்தினால் 27 புலிகள் பாதுகாப்பகம் 17 மாநிலங்களில் ஏற்படுத்தப்பட்டுள்ளது.
Answer: B.   1 மற்றும் 3
94.  பூமத்தியப் பகுதியில் பொழியும் மழையின் வகை
Answer: C.   வெப்பசலன மழை
95.  வெப்பம் தலைகீழாக மாறுவதற்க்கு தேவைப்படும் சூழ்நிலைகள்
Answer: C.   நீண்ட குளிர் காலம் மற்றும் தெளிவான வானம்
96.  சிந்து சமவெளி எழுத்து முறை என்பது
Answer: D.   வலமிருந்த இடமாக மற்றும் இடமிருந்த வலமாக எழுதுவது
97.  சங்க காலம் தொடர்பான விபரங்களில் கீழ்கண்டவைகளில் எந்த இணை தொடர்பு அற்று உள்ளது
Answer: D.   நவுரர் - தொண்டி
98.  'சிவாஜியின் வாரிசு' என, அங்கீகரிக்கப்பட்டவர் யார்?
Answer: D.   நாக்பூரின் பான்ஸ்லே
99.  தலைக்கோட்டைப் போர் நடைப்பெற்ற வருடம்
Answer: B.   1565
100.  கீழ்கண்ட இணைகளில் சரியாக இணைக்கப்பட்டுள்ளதை கண்டுபிடி?
1. ஜவுன்பூர் நகரம் - பிரோஜா துக்ளக்
2. அகமதாபாத் நகரம் - அகமது ஷா
3. ஜயின் உல் அபிதீன் - காஷ்மீரின் அக்பர்
4. மால்வாவில் கில்ஜி வம்சத்தை நிறுவியவர் - உசைன்-ஷா
Answer: A.   1, 2, 3 மட்டும்
;