TNPSC Group 1 · 2019 Preliminary Examination
170. அரைவட்ட வடிவிலான புல்வெளி ஒன்றின் விட்டம் 70 m. அதற்குச் சுற்று வேலி அமைக்க ஒரு மீட்டருக்கு ₹ 12 வீதம் என்ன செலவாகும்.
Answer:
C.
₹ 2160