TNPSC Group 1 · 2019 Preliminary Examination
178. ஒரு வகுப்பில் உள்ள 10 மாணவர்களின் சராசரி உயரம் 150 செமீ. எனக் கணக்கிடப்பட்டது. சரிபார்க்கும் போது 140 செமீ என்பதை 130 செமீ என தவறாக எடுத்துக் கொள்ளப்பட்டதாக தெரியவந்தது. சரியான சராசரி உயரம் காண்க.
Answer:
D.
151 செமீ