TNPSC Group 1 · 2019 Preliminary Examination
183. ஒரு கிராமத்தின் மக்கள் தொகை 32,000 உள்ளனர். அவர்களில் 40% ஆண்கள், 25% பெண்கள், மீதம் உள்ளோர் குழந்தைகள். ஆண்கள் மற்றும் குழந்தைகளின் எண்ணிக்கையைக் காண்க.
Answer:
B.
12800 ஆண்கள், 11200 குழந்தைகள்