TNPSC Group 1 2019 Preliminary Examination
General Studies Questions 1 to 25
1.
எல்லா பொருள்களும் வெற்றிடத்தில் விழும் போது
Answer:
B.
முடுக்கம் ஒரே அளவாகவும், எல்லா பொருட்களும் ஒரே நேரத்தில் தரையை தொடும்
2.
ஒரு அறையில் எதிர் முழுக்க நேரத்தைக் குறைப்பதற்கு
Answer:
B.
எல்லா ஜன்னல் கதவுகளை திறந்து வைக்க வேண்டும்
3.
விண்வெளியின் வேதி ஆராய்ச்சிக்கு எந்த அலைமாலையியல் பயன்படுகிறது
Answer:
A.
நுண்ணலை அலைமாலையியல்
4.
இந்தியன் சால்ட் பீட்டர் என்பது
Answer:
C.
பொட்டாசியம் நைட்ரேட் (KNO₃)
5.
சமான கடத்து திறனின் அலகு
Answer:
C.
ohm⁻¹cm²eq⁻¹
6.
இந்தியாவில் உள்ள இரும்பின் முக்கிய மூலப்பொருள்
Answer:
B.
மாங்கனீசு மற்றும் குரோமியம்
7.
பிரம்மபுத்ரா மேல் உள்ள நாட்டின் மிக நீண்ட ரயில் மற்றும் சாலைக்கான பாலத்தை அஸ்ஸாமில் திபிருகார்ஷ் அருகிலுள்ள போஜீபீல் என்ற இடத்தில் இந்திய பிரதமர் எப்பொழுது தொடங்கி வைத்தார்?
Answer:
B.
டிசம்பர் 25, 2018
8.
காற்றில்லா சுவாசத்தில் இறுதியாக கிடைக்கப்பெறுவது
Answer:
B.
எத்தில் ஆல்கஹால்
9.
கோல்டன் அரிசி என்பது ஒரு மரபணு மாற்றப்பட்ட பயிர் ஆகும், இதில் ஒருங்கிணைந்த மரபணு உயிரிய செறிவுக்கானது
Answer:
A.
விட்டமின் A
10.
மிக பரவலாக பயன்படும் உயிரி ஆயுதம்
Answer:
C.
பேசில்லஸ் ஆந்தராசிஸ்
11.
இவற்றுள் எந்த தாவரம் 'எண்ணெயினை விலக்கும் திறன்' உடையது?
Answer:
D.
கற்றாழை
12.
தலசீமியா நோய் உள்ளவர்களுக்கு எவை நடைபெறுகிறது?
1. α - குளோபின் உருவாவது குறைக்கப்படுகிறது
2. β - குளோபின் உருவாவது குறைக்கப்படுகிறது
3. α மற்றும் β - குளோபின் உருவாவது அதிகரிக்கப்படுகிறது
1. α - குளோபின் உருவாவது குறைக்கப்படுகிறது
2. β - குளோபின் உருவாவது குறைக்கப்படுகிறது
3. α மற்றும் β - குளோபின் உருவாவது அதிகரிக்கப்படுகிறது
Answer:
C.
1 மற்றும் 2 மட்டும் சரி
13.
பின்வருவனவற்றில் எந்த தாவரம் இரத்த சிவப்பணு உற்பத்தியை தூண்டக் கூடியது?
Answer:
C.
எலுமிச்சம் புல்
14.
பின்வரும் கூற்றினை கருத்தில் கொள்க:
1. 21 ஜூன் - வடகோளத்தின் அதிகமான வெப்பநிலை பெறப்படுகிறது.
2. 23 செப்டம்பர் - மாதம் சமமான அளவில் வட மற்றும் தென் துருவங்களில் வெப்பநிலை இருப்பதில்லை.
3. 22 டிசம்பர் - குளிர் காலத்தில் தென் துருவம் அதிக வெப்பநிலை பெறுகிறது.

1 மற்றும் 3
15.
இந்தியாவின் புவி அதிர்வு மண்டலங்கள் எத்தனை?
Answer:
A.
4
16.
சபர்மதி ஆறு பாயும் மாநிலங்கள் எவை?
Answer:
A.
மத்திய பிரதேசம், இராஜஸ்தான் மற்றும் குஜராத்
17.
கருப்பு மண் தொடர்பாக, கீழ் கொடுக்கப்பட்ட தொகுப்புகளை முடிவு செய்க :
1. பொதுவாக களிமண் தன்மை, ஆழமான மற்றும் நீர் கடத்திவிடா தன்மை கொண்டது.
2. ஈரமடையும் பொழுது உப்பலாகவும், உலரும் பொழுது சுருங்கியும் காணப்படும்.
3. ஈரத்தன்மையை நீண்ட காலத்திற்கு தக்க வைத்துக் கொள்ளும்.

1, 2 மற்றும் 3
18.
பல்வேறு வகையான தாவரங்கள், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ளமைக்கு காரணம்
Answer:
B.
வெப்பநிலை மற்றும் மழைப்பொழிவின் சமமற்ற பரவல்
19.
“செழுமை அடுக்கினர்” எனும் கருத்தானது முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்ட வழக்கு
Answer:
B.
இந்திராசகானி Vs இந்திய யூனியன்
20.
விவசாய பயிர் காப்பீடு முறையை இந்திய அரசாங்கம் கொண்டு வந்த ஆண்டு எது?
Answer:
C.
1985
21.
சென்னை - கொல்கத்தா இடையேயான தங்க நாற்கரச் சாலையின் தூரம் எவ்வளவு?
Answer:
A.
1684 கி.மீ.
22.
முதல் திருத்தச் சட்டத்தைப் பற்றிய வாக்கியங்களில் எவை / எது உண்மையானவை?
I. முதல் திருத்தச் சட்டம் 1952 ல் இயற்றப்பட்டது.
II. முதல் திருத்தச் சட்டம் முதல் பொது தேர்தலுக்கு முன்பு இயற்றப்பட்டது.
III. இது தற்காலிக பாராளுமன்றத்தால் இயற்றப்பட்டது.
I. முதல் திருத்தச் சட்டம் 1952 ல் இயற்றப்பட்டது.
II. முதல் திருத்தச் சட்டம் முதல் பொது தேர்தலுக்கு முன்பு இயற்றப்பட்டது.
III. இது தற்காலிக பாராளுமன்றத்தால் இயற்றப்பட்டது.
Answer:
B.
II மற்றும் III சரி
23.
கீழ்காணும் எந்த மனித வளர்ச்சி பரிமாணம் சரியாக பொருத்தப்படவில்லை?
Answer:
C.
உணவு தயாரிக்கும் நிலை - சாக்லிகிதிக் காலம்
24.
சமஸ்கிருதத்தில் சிறந்து விளங்கிய புத்த எழுத்தாளர்
Answer:
B.
அஸ்வகோசர்
25.
கீழ்கண்டவைகளை கால வரிசைப்படுத்துக :
1. சௌசா போர்க்களம்
2. பாபரின் மரணம்
3. கன்னோஜ் போர்க்களம்
4. அகபரின் மரணம்
1. சௌசா போர்க்களம்
2. பாபரின் மரணம்
3. கன்னோஜ் போர்க்களம்
4. அகபரின் மரணம்
Answer:
C.
2-1-3-4