TNPSC Group 1 · 2019 Preliminary Examination
7. பிரம்மபுத்ரா மேல் உள்ள நாட்டின் மிக நீண்ட ரயில் மற்றும் சாலைக்கான பாலத்தை அஸ்ஸாமில் திபிருகார்ஷ் அருகிலுள்ள போஜீபீல் என்ற இடத்தில் இந்திய பிரதமர் எப்பொழுது தொடங்கி வைத்தார்?
Answer:
B.
டிசம்பர் 25, 2018