TNPSC Group 1 · 2019 Preliminary Examination
18. பல்வேறு வகையான தாவரங்கள், இந்தியாவின் பல்வேறு பகுதிகளில் அமைந்துள்ளமைக்கு காரணம்
Answer:
B.
வெப்பநிலை மற்றும் மழைப்பொழிவின் சமமற்ற பரவல்