GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 1 · 2019 Preliminary Examination

22.  முதல் திருத்தச் சட்டத்தைப் பற்றிய வாக்கியங்களில் எவை / எது உண்மையானவை?
I. முதல் திருத்தச் சட்டம் 1952 ல் இயற்றப்பட்டது.
II. முதல் திருத்தச் சட்டம் முதல் பொது தேர்தலுக்கு முன்பு இயற்றப்பட்டது.
III. இது தற்காலிக பாராளுமன்றத்தால் இயற்றப்பட்டது.

Answer: B.   II மற்றும் III சரி
;