TNPSC Group 1 · 2019 Preliminary Examination
61.
கீழே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தைக் கவனி
1. இந்தியாவின் வட-மேற்கு பகுதி, வட கிழக்கு பருவக்காற்றுகாலங்களில் மழையை பெருகிறது.
2. இந்தியாவின் மேற்கு இமய மலைப்பகுதிகளில் சிவப்பு பாண்டா காணப்படுகிறது.
3. தென்மேற்கு பருவக்காற்று காலத்தில் தமிழ்நாடு அதிக அளவு மழையை பெருகின்றது.
மேலே கொடுக்கப்பட்டுள்ள வாக்கியத்தில் எவை (கள்) சரியானது
Answer:
C.
1 மற்றும் 2