TNPSC Group 1 · 2019 Preliminary Examination
67. நவம்பர் 2017 அன்று மாண்ட்ரியலில் நடைபெற்ற தெற்கு ஆசிய திரைப்பட விழாவில் “தி ஸ்கூல் பேக்” என்ற இந்தியக் குறும்படம் சிறந்த குறும்படத்துக்கான விருதைப் பெற்றது. கீழ்க்குறிப்பிடப்பட்டவர்களுள் அப்படத்தின் இயக்குநர் யார்?
Answer:
B.
தீரஜ் ஜின்டால்