TNPSC Group 1 · 2019 Preliminary Examination
85.
கீழ்கொடுக்கப்பட்டுள்ள நாளமில்லா சுரப்பிகளில் எது சரியாக பொருந்தும் :
1. ஐலெட்ஸ் ஆப் லேங்கர்கான் - இன்சுலினை கொடுக்கும்
2. தைராய்டு சுரப்பி - சர்க்கரை வியாதியை கொடுக்கும்
3. அட்ரினல் சுரப்பி - முன் கழுத்து கழலையை கொடுக்கும்
Answer:
A.
1 மட்டும்