TNPSC Group 1 2019 Preliminary Examination
General Studies Questions 101 to 125
101.
நார்த்கோட்-டிரவல்யன் கமிஷனுடன் (1853) தொடர்புடையது
Answer:
C.
ICS
102.
எந்தத் துறையில் காலனி அரசு கீழ்நோக்கி வடிகட்டும் கோட்பாட்டை பின்பற்றியது?
Answer:
A.
கல்விகொள்கை
103.
இரவீந்திரநாத் தாகூரின் "ஆத்மார்த்தமான ஒற்றுமை” என்ற சொற்தொடர் கீழ் குறிப்பிட்டவற்றுள் எதனை சுட்டுகின்றது?
Answer:
A.
இந்திய ஒற்றுமை
104.
சரியான இணையைத் தேர்வு செய் :
கோள் - அடர்த்தி
கோள் - அடர்த்தி
Answer:
C.
பூமி - 0.387
105.
கீழ்வருபவனவற்றுள் எது "சட்டத்தின் ஆட்சி” கிடையாது?
Answer:
D.
நீதி சமத்துவம்
106.
நீதி துறையானது நிர்வாக துறையிடம் இருந்து எந்த கீழ்கண்ட சட்ட உறுப்பு மூலம் பிரிக்கப்பட்டது?
Answer:
A.
சட்ட உறுப்பு 50
107.
இந்திய அரசாங்கம் குடிமக்கள் உரிமை (பாண்டிச்சேரி) ஆணையை வெளியிட்ட ஆண்டு
Answer:
A.
1962
108.
“செயலூக்கம் கொண்ட நீதி வழங்கல்” என்பதன் உள்ளடக்கம்
Answer:
A.
விரைவாக நீதி வழங்குவது
109.
பல்வந்த்ராய் மேத்தா குழுவில் அறிக்கையில் பரிந்துரைக்கப்பட்டது
Answer:
A.
மூன்று அடுக்கு முறை
110.
நாடாளுமன்றத்தில் முதல் முறையாக நம்பிக்கையில்லா தீர்மானம் கொண்டு வந்த போது பிரதம அமைச்சராக இருந்தவர் யார்?
Answer:
A.
ஜவகர்லால் நேரு
111.
கீழ்கண்ட கூற்றுகளில் சரியானவற்றை தேர்வு செய்க. பின்வரும் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை கடமைகள் குறித்து வரும் சரியான கூற்றுகள் யாவை?
I. இந்திய அரசியலமைப்பு சட்டம் உருவாக்கியதில் இருந்து அடிப்படை கடமை ஒரு பகுதியாக இருந்து வருகிறது
II. அடிப்படை கடமை இந்திய குடிமகனுக்கு மட்டுமே பொருந்தும்
III. ஸ்வரன் சிங் குழு மூலம் அடிப்படை கடமைகளை ஓர் பகுதியாக அரசியலமைப்பு சட்டத்தில் சேர்க்கப்பட்டது
IV. நீதிப் பேராணைகள் மூலம் அடிப்படை கடமைகளை நிலைநாட்ட முடியும்

II, III சரி
112.
அரசியலமைப்புச் சட்ட சரத்து 344 கீழ் உருவாக்கப்பட்ட ஆட்சி மொழி ஆணையத்தின் பணி கீழ்க்கண்டவற்றுள் எது?
1. இந்திய ஒன்றியத்தின் ஆட்சி மொழியாக ஹிந்தியை படிப்படியாக அமுல்படுத்துவது
2. இந்திய ஒன்றியத்தின் ஆட்சி மொழியாக ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதைக் குறைத்துக் கொள்வது.
1. இந்திய ஒன்றியத்தின் ஆட்சி மொழியாக ஹிந்தியை படிப்படியாக அமுல்படுத்துவது
2. இந்திய ஒன்றியத்தின் ஆட்சி மொழியாக ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதைக் குறைத்துக் கொள்வது.
Answer:
C.
1, 2 ஆகிய இரண்டும்
113.
எந்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் கீழ் இந்திய அரசியலமைப்புச் சாசனத்தில் “சோசலிசம்” மற்றும் “மதச்சார்பற்ற” என்ற வார்த்தைகள் சேர்க்கப்பட்டன?
Answer:
D.
நாற்பத்தி இரண்டாவது சட்டத்திருத்தம் 1976
114.
கீழ்கண்டவர்களுள் யார் “புரா” மாதிரியோடு தொடர்புடையவர் ஆவர்?
Answer:
B.
டாக்டர் ஏ.பி.ஜே. அப்துல்கலாம்
115.
நார்மன் போர்லாக் - என்பவர் தொடர்புடையது
1. வீரியரக விதைகள்
2. ரசாயண உரங்கள்
3. ரசாயண பூச்சிக்கொல்லி மருந்துகள்
1. வீரியரக விதைகள்
2. ரசாயண உரங்கள்
3. ரசாயண பூச்சிக்கொல்லி மருந்துகள்
Answer:
A.
1 மட்டும்
116.
எந்த தொழிற்கொள்கை தீர்மானத்தில் “சமதர்ம மாதிரி சமுதாயத்தை” ஏற்படுத்துதல் என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டது?
Answer:
B.
1956 ஆம் ஆண்டு தொழிற்கொள்கை தீர்மானம்
117.
பணவீக்கத்தால் எதிர்மறையாக பாதிக்க கூடியவர்கள்
Answer:
B.
நிலையான வருவாய் ஈட்டுவோர்
118.
பணவியல் கொள்கையின் நோக்கங்கள் என்பது
I. விலை நிலைத்தன்மை
II. பொருளாதார வளர்ச்சி
III. சமூக நீதி
IV. அரசு வரவு-செலவு திட்டத்தின் பற்றாக்குறையை குறைப்பது
I. விலை நிலைத்தன்மை
II. பொருளாதார வளர்ச்சி
III. சமூக நீதி
IV. அரசு வரவு-செலவு திட்டத்தின் பற்றாக்குறையை குறைப்பது
Answer:
C.
I, II மற்றும் III மட்டும்
119.
நிதி ஆயோக் கருத்துப்படி, கீழ்க்கண்டவற்றுள் எது சரியான கூற்று என்பதை கண்டுபிடிக்க?
(i) இந்தியாவின் வளர்ச்சி நோக்கங்களை மாற்றுகை செய்வது
(ii) வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை மேம்படுத்துவது.
(i) இந்தியாவின் வளர்ச்சி நோக்கங்களை மாற்றுகை செய்வது
(ii) வளர்ச்சி மற்றும் முன்னேற்றத்தை மேம்படுத்துவது.
Answer:
C.
(i) மற்றும் (ii) மட்டும்
120.
“சமுதாயபாதுகாப்பு குறியீடு”, யாரால் உருவாக்கப்பட்டது
Answer:
A.
ஆசிய வளர்ச்சி வங்கி
121.
பிரதம மந்திரி கிராம் சதாக் திட்டமானது கீழ்வருவனவற்றுள் எதற்கு முதன்மையானது
Answer:
C.
ஊரக சாலை மேம்பாட்டுத் திட்டம்
122.
கீழ்கண்டவற்றில் எது ஒன்று மூடிய பொருளாதாரம்
I. பிற நாடுகளுடன் வாணிபம் மேற்கொள்ளாத பொருளாதாரம்
II. பன்னாட்டு வாணிபத்தில் எந்த தடையும் விதிப்பது இல்லை
III. கடல்வழிப் பாதை இல்லாதது
IV. ஐக்கிய நாடுகளின் அமைப்பில் உறுப்பினர் இல்லாமல் இருப்பது
கீழ்கண்டவற்றில் எது ஒன்று சரியானது:

I மட்டும் சரி
123.
ஆர்.சி. மஜூம்தாரின் கூற்றுப்படி 1857ம் ஆண்டு புரட்சியின்தோல்விக்கான காரணம்
Answer:
D.
இந்து முஸ்லீம் ஒற்றுமை இல்லை
124.
கீழே கொடுக்கப்பட்டவற்றை வாசித்து, சரியான விடையை தேர்ந்தெடு.
1. C.R. தாஸ், தீன்பந்து என அறியப்பட்டார்
2. இவா் வங்காளத்தின் முடிசூடா மன்னர்
1. C.R. தாஸ், தீன்பந்து என அறியப்பட்டார்
2. இவா் வங்காளத்தின் முடிசூடா மன்னர்
Answer:
C.
1 மற்றும் 2
125.
'நவீன வங்காள தேசத்தின் பைபிள்' என அழைக்கப்படுவது?
Answer:
B.
வந்தேமாதரம்