GK Tamil
Home TNPSC Thirukkural Quiz History Geography Science Indian Polity Sports Contact
TNPSC Group 1 · 2019 Preliminary Examination

113.  எந்த அரசியலமைப்புத் திருத்தச் சட்டத்தின் கீழ் இந்திய அரசியலமைப்புச் சாசனத்தில் “சோசலிசம்” மற்றும் “மதச்சார்பற்ற” என்ற வார்த்தைகள் சேர்க்கப்பட்டன?

Answer: D.   நாற்பத்தி இரண்டாவது சட்டத்திருத்தம் 1976
;