TNPSC Group 1 2019 Preliminary Examination
General Studies Questions 126 to 150
126.
“நான் ஒரு இந்திய டமார சேவல் தூங்கிக் கொண்டிருப்பவர்களை நான் எழுப்பிக் கொண்டே இருப்பேன். அப்போதுதான் அவர்கள் எழுந்து தங்கள் தாய் நாட்டிற்காக பாடுபடுவார்கள்...... இதுவே எனது பணி” என்று கூறியவர் யார்?
Answer:
A.
அன்னிபெஸன்ட் அம்மையார்
127.
1940-ல் காங்கிரஸ் ஆங்கிலேயருக்கு எதிராக எவ்வகையான போராட்டத்தை கையாண்டது.
Answer:
B.
சத்தியாகிரகம்
128.
பின்வருவனவற்றுள் கால வரிசைப்படியான நிகழ்வுகளை தேர்ந்தெடு
1. செளரி சௌரா நிகழ்ச்சி
2. ரஷ்ய– ஜப்பானிய போர்
3. காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்புதல்
1. செளரி சௌரா நிகழ்ச்சி
2. ரஷ்ய– ஜப்பானிய போர்
3. காந்தி தென்னாப்பிரிக்காவில் இருந்து திரும்புதல்
Answer:
D.
2, 3, 1
129.
எந்த வருடம் ஈ.வே.இராமசாமி ஈரோடு நகராட்சியின் தலைவராக இருந்தார்?
Answer:
C.
1917
130.
கீழே குறிப்பிடப்பட்டுள்ளவைகளில் வெளி ஆதாரங்களை இழுப்பதற்கான முக்கிய காரணங்கள்
1. தொழில் நுட்ப கண்டுபிடிப்புகள்.
2. வளரும் நாடுகளில் பொருளாதார முன்னேற்றம்.
3. அறிவு சார்ந்த பொருளாதாரம்.
4. சாதக வாணிபச் சூழ்நிலை.
1. தொழில் நுட்ப கண்டுபிடிப்புகள்.
2. வளரும் நாடுகளில் பொருளாதார முன்னேற்றம்.
3. அறிவு சார்ந்த பொருளாதாரம்.
4. சாதக வாணிபச் சூழ்நிலை.
Answer:
C.
1, 2 மற்றும் 3
131.
பின்வருவனவற்றுள் வங்கி துறையினை மின்னனுப்படுத்துவதற்குக் காரணமான காரணிகள் யாவை?
1. நுகர்வோரின் நடவடிக்கையில் மாறுதல்.
2. நிதியில் உள்ளடக்கம் மற்றும் அரசின் முயற்சி.
3. அதிக அளவில் சுமார்ட் கைபேசி பயன்படுத்துதல்.
1. நுகர்வோரின் நடவடிக்கையில் மாறுதல்.
2. நிதியில் உள்ளடக்கம் மற்றும் அரசின் முயற்சி.
3. அதிக அளவில் சுமார்ட் கைபேசி பயன்படுத்துதல்.
Answer:
D.
1, 2 மற்றும் 3
132.
ஏப்ரல் 26 2018 அன்று நிதி ஆயோக் 'அடல் புதிய இந்தியா சவால்கள்' என்ற திட்டத்தை அறிமுகம் செய்தது. இத்திட்டம் இவற்றோடு தொடர்புடையது
1. உயர் தொழில் நுட்பத்துடன் கூடிய சந்தைப்படுத்த தயாராக உள்ள பொருட்களை வடிவமைத்து விளக்குதல்.
2. ரூபாய் 1 கோடி வரை நிதியுதவி.
3. வேளாண்மை மற்றும் தொழிற்துறையோடு மட்டும் தொடர்புடையது.
1. உயர் தொழில் நுட்பத்துடன் கூடிய சந்தைப்படுத்த தயாராக உள்ள பொருட்களை வடிவமைத்து விளக்குதல்.
2. ரூபாய் 1 கோடி வரை நிதியுதவி.
3. வேளாண்மை மற்றும் தொழிற்துறையோடு மட்டும் தொடர்புடையது.
Answer:
A.
1 மற்றும் 2
133.
தொப்புள் கொடி ரத்தச் சேமிப்பு வங்கி தமிழகத்தில் எங்கு அமைந்துள்ளது
Answer:
A.
சென்னை
134.
'ஜல் கிராந்தி அபியான்' திட்டம் இந்தியாவில் பின்வரும் எந்த நகரத்தில் அமல்படுத்தப்படவில்லை
Answer:
A.
ராய்பூர்
135.
கீழ்கண்ட வாக்கியத்தை கவனி
இந்தியாவில் 50.0 சதவீத ஏழை மக்கள் கீழ்கண்ட மாநிலங்களில் வாழ்கிறார்கள்.
1. உத்திர பிரதேசம், பீகார், மத்திய பிரதேசம் மற்றும் ஜார்கண்ட்.
2. கோவா, கர்நாடகம், ஆந்திர பிரதேசம் மற்றும் ஜார்கண்ட்.
3. பீஹார், குஜராத், இமாசல பிரதேசம் மற்றும் ஜம்மு.
4. கேரளா, சிக்கிம், அருணாசல பிரதேசம் மற்றும் பீஹார்.
மேலே கொடுக்கப்பட்டுள்ளவற்றில் எவை(கள்) சரியானது .

1 மட்டும்
136.
“நகர வெப்பத் தீவு” ஏற்படுவதற்கு
1. நகரம் முழுவதும் கான்கிரீட்டாலான கடின மேற்பரப்பு
2. மண்ணின் குறைவான ஈரப்பதம்.
3. அதிக காற்றின் வேகம்.
4. அதிக மழைப் பொழிவு.
மேலே கொடுக்கப்பட்டவைகளில் எவை(கள்) சரியானது
1. நகரம் முழுவதும் கான்கிரீட்டாலான கடின மேற்பரப்பு
2. மண்ணின் குறைவான ஈரப்பதம்.
3. அதிக காற்றின் வேகம்.
4. அதிக மழைப் பொழிவு.
மேலே கொடுக்கப்பட்டவைகளில் எவை(கள்) சரியானது
Answer:
B.
1 மற்றும் 2
137.
இந்தியாவில் செம்மொழியாக அறிவிக்கப்பட்ட முதல் மொழி
Answer:
D.
தமிழ்
138.
சர்வதேச காவல் துறையகத்தின், (இன்டர்போல்) தலைமையகம் அமைந்துள்ள இடம்
Answer:
B.
லியோன்
139.
'மை பிரஸிடென்ட்ஷியல் இயர்ஸ்' என்ற நூலினை எழுதியவர்
Answer:
D.
ஆர். வெங்கட்ராமன்
140.
“ஆசிரியர்களுக்கான தேசிய விருது” எந்த ஆண்டில் ஆரம்பிக்கப்பட்டது?
Answer:
B.
1958
141.
பண்டிட் தீன்தயாள் உபாத்தியாய தேசிய நல உதவித்தொகை யாருக்கு வழங்கப்படுகிறது?
Answer:
C.
சிறந்து விளங்கும் விளையாட்டு வீரர்களுக்கு
142.
இஸ்ரோ வெளிப்படுத்தியுள்ள “ககன்யான் திட்டத்தின்” நோக்கம் என்ன?
Answer:
A.
மூன்று மனிதர்களை விண்வெளிக்கு அனுப்புதல்
143.
மாநிலங்கள் அமைப்பு ஆணையத்தில் இடம்பெற்ற குழு எது?
Answer:
B.
ஃபஜல் அலி, பணிக்கர், குன்ஸ்ரு
144.
இந்தியாவில் எத்தனை மாநிலங்களில் 100% வீடுகளுக்கு மின் வசதி ஏற்படுத்தப்பட்டுள்ளது?
Answer:
D.
15 மாநிலங்கள்
145.
மூன்று பேர்கொண்ட லோக்ஆயுக்தா-வின் தேடுதல் குழு தலைவர் யார்?
Answer:
A.
திரு. K. வெங்கட்ராமன்
146.
எந்த நாட்டிற்கு இந்திய பிரதம மந்திரி அவர்கள் ரூ. 4,500 கோடி நீர்மின் திட்டங்களுக்காக பங்களிப்பதாக 2018-ல் அறிவித்தார்
Answer:
C.
பூடான்
147.
யாருடைய சிலை, ஒற்றுமையின் சிலையாய் கருதப்படுகிறது?
Answer:
C.
சர்தார் வல்லபாய் படேலின் சிலை
148.
கிராமபுற இளைஞர்களின் வேலை வாய்ப்புக்கான திறமை பயிற்ச்சி அளிப்பது எந்த திட்டம்?
Answer:
C.
தின் தயால் உபாத்யாய கிராமின் கௌஷல்ய யோஜனா
149.
“டோக்லாம் பிரச்சனை” தொடர்புடைய நாடுகள் .
Answer:
A.
இந்தியா - சீனா
150.
ஜெகதித்சிங் Vs. ஹரியானா மாநில அரசு (2007) வழக்கு ___________ - துடன் தொடர்புடையது
Answer:
C.
உறுப்பினர்கள், (MLA's, MP's) வெளியில் இருந்து ஆதரவு தருதல்